பிரான்சேரிகுளம் சேரன்மகாதேவி

பார்த்தவர்கள் - 965

பிரான்சேரிகுளம் சேரன்மகாதேவி

பார்த்தவர்கள் - 965

நீர் நிலை பற்றி

திருநெல்வேலியிலிருந்து பாபநாசம் நோக்கி சாலை வழியாக பயணம் மேற்கொண்ட எவரும் இக்குளத்தை பார்க்காமல் கடந்திருக்க முடியாது. தாமிரபரணி கன்னடியன் கால்வாய் மூலம் நீரினைப் பெறும் இக்குளம் அதிள அளவிலான நீhப்பறவைகளை கவர்ந்திழுக்கிறது. கோரை, அல்லி போன்ற இயல் நீர்த்தாவரங்கள் இக்குளத்தில் அதிகமாக காணப்படும். உள்ளுர் மக்களால் அமலைக் கிழங்கு (Croptocoryne Spiralis ) என்று சொல்லப்படும் மருத்துவ சக்தி வாய்ந்த கிழங்கு வகைகளை நீர் வற்றியக் காலங்களில் மக்கள் தோண்டி எடுத்து விற்பனைச் செய்கின்றனர். குளத்துக் கரையில் அமைந்துள்ள கரையடி மாடசாமி கோவிலுக்கு விடுமுறைத் தினங்களிலும் மற்றும் பங்குனி உத்திர திருவிழாவின் போதும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் வருகைப் புரிகின்றனர்.

தன்னார்வலராக பதிவுசெய்ய

பிரான்சேரி (சேரன்மகாதேவி)

 • வட்டாரம் Cheranmahadevi
 • பிரிவு Kannadiankal Channel Section, Cheranmahadevi
 • வடிநிலம் Thambaraparani
 • கோட்டம் Tamirabarani Basin Division, Tirunelveli
 • உபகோட்டம் Upper Thambraparani Basin Sub division
 • வட்டம் Thambraparani Basin Circle, Tirunelveli

இடம் :

 • பாசன பரப்பு : 135.977
 • கரையின் நீளம் : 1517 m
 • மடைகளின் எண்ணிக்கை : 6
 • மடையின் தள மட்டம் : 52.48 m
 • குளம் : அமைப்பு
 • கலுங்கு : 1
 • நிறைநீர் மட்டம் : 55.27 m
 • மிகைநீர் மட்டம் : 55.59 m
 • கரைமேல் மட்டம் : 56.41 m
 • நீர்பிடிப்பு : 6 ச.கிமீ.
 • கொள்ளளவு : 0.3818
 • கலுங்கின் நீளம் : 12.1m