வடகிழக்கு பருவ மழை - 2021

திருநெல்வேலி மாவட்டம்

வடகிழக்கு பருவமழையின் காரணமாக தங்கள் வசிப்பிடங்களில் தண்ணீர் தேங்கியிருந்தால், அதன் விவரங்களை இந்த செயலியின் மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கலாம். இங்கே தெரியப்படுத்தும் விவரங்கள், திருநெல்வேலி மாவட்ட நிர்வாகத்தால் தொடர்ச்சியாக கண்காணிக்கபட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

நிலை - 1
01 .

தங்கள் இருப்பிடத்தை தேர்வு செய்க

நிலை - 2
02 .

தண்ணீரின் ஆழத்தைச் சேர்க்க ஸ்லைடரை பயன்படுத்தவும் (அடி)

your image
நிலை - 3
03 .

பாதிப்புக்குள்ளான பகுதியின் புகைப்படத்தை இங்கே இணைக்கவும்